ஜூன் 11: பெட்ரோல் ரூ.73.17; டீசல் ரூ.68.11 - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 10 June 2019

ஜூன் 11: பெட்ரோல் ரூ.73.17; டீசல் ரூ.68.11

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

மாற்றம் செய்த நாள்: ஜூன் 11,2019 05:30

சென்னை: சென்னையில் பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.73.17காசுகள், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.68.11 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (ஜூன் 11) காலை முதல் அமலுக்கு வந்தது. 

விலை விபரம்:

எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.73.17 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் மாற்றம் இல்லாமல் லிட்டருக்கு ரூ.68.11 காசுகளாகவும் உள்ளது. 

No comments:

Post a Comment

Join Our Telegram Group