5 days "Nishtha" training for primary and up-primary Teachers - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 4 October 2019

5 days "Nishtha" training for primary and up-primary Teachers

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


1 முதல் 8 ஆம் வகுப்புவரை கற்பிக்கும் அனைத்துப்பாட ஆசிரியர்களுக்கும் NISHTHA எனப்படும் புதிய கற்றல் பொருளில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

இப்பயிற்சி  5 நாள்கள் வழங்கப்படவுள்ளது.இந்தப் பயிற்சியிலிருந்து எந்த ஆசிரியருக்கும் விலக்களிக்கமுடியாது.

தொடக்க நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் இடைநிலையாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்கள் கலந்துகொள்ளவேண்டும் என்று மாநில திட்ட இயக்குநரகம் அறிவுறுத்தல்14.10.2019 ல் பயிற்சி தொடங்குகிறது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group