பயோமெட்ரிக் செயல்படுத்த பள்ளிகளில் கணினி இல்லையா? அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!! - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 3 October 2019

பயோமெட்ரிக் செயல்படுத்த பள்ளிகளில் கணினி இல்லையா? அந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

BIO METRIC - கணினி செயல்படாத அல்லது இல்லாத நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சில ஆலோசனைகள்!!

1. கையடக்க கணினி (tab) இருந்தால்,
Factory reset செய்து விடவும்...

2.அதில் பிரௌசரில் சென்று பின்வரும் நான்கு சாப்ட்வேர்களை மிக எளிமையாக டவுன்லோட் செய்து install செய்யவும்.

3. அதன்பிறகு கொடுக்கப்பட்ட பயோமெட்ரிக் ஸ்கேனரை TAB உடன் கனெக்ட் செய்யவும்...

4. மிக எளிமையாக இவ்வாறு bio-metric machine தயாராகி விடும்..

5. Laptopல் இதற்கான சாஃப்ட்வேர்களை டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து அதன் பிறகு பயோமெட்ரிக் மெஷினை கனெக்ட் செய்வது மிகவும் சுற்றி வருவதாகவும் சிரமமாகவும் உள்ளது. அந்தச் செயல்முறைகளுடன் ஒப்பிடும்போது TAB உடன்  கனெக்ட் செய்வது மிக எளிமையாக உள்ளது..‌
நன்றி...

இந்த செயல்முறைக்கான... உதவிப் படங்கள்...





No comments:

Post a Comment

Join Our Telegram Group