விசாகப்பட்டினத்திலுள்ள HPCL நிறுவனத்தில் பணிகளுக்கு தகுதியானவர்கள் தேவை.
பணியின் பெயர் : Operations Technician
காலியிடங்கள் : 66
சம்பளம் : 40,000
வயது : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : கெமிக்கல் இன்ஜினீயரிங் பாடத்தில் டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
பணியின் பெயர் : Boiler Technician
காலியிடங்கள் : 6
சம்பளம் : 40,000
வயது : 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி : Boiler Competency சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்
தேர்ந்தெடுக்கப்படும் முறை :
ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு, தொழிற்திறன் தேர்வு, மருத்துவத்தகுதி அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக் கட்டணம் :
ரூ. 590 மட்டும் கட்டணத்தை ஆன்லைன் முறையில் செலுத்தவும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை :
www.hindustanpetroleum.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் 21.12.19 தேதிக்கு முன் விண்ணப்பிக்கவும்.
No comments:
Post a Comment