தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர்த்து உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு
9 வட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் - உச்சநீதிமன்றம்
காஞ்சிபுரம் செங்கல்பட்டு வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை விழுப்புரம் கள்ளக்குறிச்சி திருநெல்வேலி தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் தவிர்த்து மாநிலத்தின் மற்ற மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்த உச்சநீதிமன்றத்தில் அனுமதி
No comments:
Post a Comment