Pension scheme கேட்க கூடாது ண்னு biometric( bus போகாத, போகமுடியாத சாலைகளில் ஆசிரியர்களின் bike race)
இதெல்லாம் சரிதான்
பழையன கழிதலும்
புதியன புகுதலும்
எந்த பழையன விட பட்டது என்று சங்க பொறுப்பாளர்கள் சொல்ல முடியுமா?
எதை சொன்னாலும் , என்ன சொன்னாலும் அதை செய்ய தயாரக இருக்கும் முதுகெலும்பு இல்லாதவர்களாக ஆசிரியர்கள் .
மாணவர்களையும் ஆசிரியர்களையும் முதுகொடிக்க
வைக்கும் syllabus (இடையில் nishtha training வேறு).
இரண்டாம் பருவ தேர்வு க்கு மாணவர்களை தயார் செய்யவா?
இல்லை உள்ளாட்சி தேர்தலுக்கு தயார் ஆகவா?
அடிமைகளுக்கு (ஆசிரியர்கள்) எதற்கு அரையாண்டு விடுமுறை என சங்கங்களுக்கும் முடிவு கட்டி விட்டனவா?
தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களை விடு விக்க போராட சங்கங்கள் ஏன் தயங்குகின்றன
🤭🤭🤭🤭🤭
No comments:
Post a Comment