கரோனா வைரஸிலிருந்து தப்பிக்கவும், ஊரடங்கு காலகட்டத்தில் முதியவர்கள் என்ன செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் சில வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
முதியவர்கள் செய்ய வேண்டியது
அவை,"
கோயில்கள், சந்தைகள் போன்ற கூட்டமான இடங்களை தவிர்க்கவேண்டும்
அறுவை சிகிச்சைகளை சில நாட்கள் கழித்து செய்துகொள்ளலாம்.
ஒருபோதும் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம்
தியானம், உடற்பயிற்சி, புத்தகம் வாசித்தல் ஆகியவற்றை வீட்டிற்குள் இருந்தே செய்யவேண்டும்
உறவினர்கள் , நண்பர்களிடையே அவ்வபோது வீடியோ காலிலோ அல்லது தொலைபேசி வழியாகவோ பேசலாம். "
இவற்றை கடைபிடித்து நமது அரசாங்கத்திற்கும், மருத்துவர்களுக்கும் நாம் அணைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment