இனிப்பு துளசியின் நன்மைகள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 April 2020

இனிப்பு துளசியின் நன்மைகள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
இனிப்பு துளசியின் நன்மைகள்

இரத்த அழுத்தம் மற்றும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்வதில்லை.
இனிப்பு துளசியானது கலோரிகளை உருவாக்குவதில்லை மற்றும் உடல் நலத்திற்குத் தீங்கு விளைவிப்பதில்லை. ஸ்டிவியா நுண்ணுயிரிகளை எதிர்க்கும் திறன் பெற்றுள்ளது. சர்க்கரை நோயாளிகள் இனிப்பு துளசியின் பொடியை டீ, காபி போன்ற குளிர்பானங்கள், ஐஸ்கிரிம், சாக்கலேட், இனிப்புகள், பிஸ்கட், பாயாசம் மற்றும் பழச்சாறு போன்றவற்றில் சர்க்கரைக்குப் பதில் பயன்படுத்தி உண்டு மகிழலாம். இதைப் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகள் இல்லை.

No comments:

Post a Comment

Join Our Telegram Group