Join Our KalviSeithi Telegram Group - Click Here
( நகல் ) தகவலுக்காகவும் உரிய நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது . பழனி
கல்வி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகைப்பள்ளிகளில் செயல்படும்
தேசியபசுமைப்படை பள்ளி ஒருங்கிணைப்பாளர் ( பொறுப்பாசிரியர் பெயர் ) பெயர்
மற்றும் கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS ,
NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் மற்றும் தங்களது அலைபேசி எண்
ஆகியவற்றை 9865672713 என்ற whatsapp எண்ணிற்கு உடன் தெரிவிக்க அனைத்துவகை
பள்ளித்தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டியுள்ளதால் உடன் அனுப்ப
கேட்டுக்கொள்ளப்படுகிறது .
Wednesday, 1 April 2020
Home
Unlabelled
அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.
அவசர சுற்றறிக்கை : கொரோனா நோய்தடுப்பு பணியில் தன்னார்வலராக செயல்பட விரும்பும் NSS , NGC , SCOUT , JRC மற்றும் ஆசிரியர்கள் பெயர் விவரங்களை அனுப்ப கல்வி அலுவலர் உத்தரவு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment