ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 19 July 2019

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ஜூலை 26-ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை ஈடுசெய்ய ஆகஸ்ட் 17-ஆம் தேதி சனிக்கிழமையை பணிநாளாக அறிவித்து மாவட்ட நிர்வாகம் இன்று உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group