புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து திருச்சியில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் கருத்து கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. திருச்சி புனித வளனார் கல்லூரியில் கல்விக்கொள்கை பற்றிய கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்று வருகிறது. ம.க.இ.க உள்ளிட்ட அமைப்புகளின் எதிர்ப்புப் போராட்டத்துக்கு இடையே கூட்டம் நடைபெறுகிறது.
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment