தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை ( TNTP ) இணையத்தை ஆசிரியர்கள் User Name, Password மூலமாக எவ்வாறு பயன்படுத்துவது? - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 19 July 2019

தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை ( TNTP ) இணையத்தை ஆசிரியர்கள் User Name, Password மூலமாக எவ்வாறு பயன்படுத்துவது?

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


தமிழ்நாடு பள்ளிக் கல்வி துறை TNTP என்ற ஆசிரியர்களுக்கான இணையதளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் அனைத்து வகுப்புகளுக்கும் Ebooks, Resources போன்ற பல பயனுள்ள வசதிகள் உள்ளன.

 EMIS இணையதளத்தில் Staff Details க்கு கீழே Teachers Login Details ஐ click செய்தால் பள்ளி ஆசிரியர்களின் Teacher ID, Name, UserID, Password ஆகிய தகவல்கள் தோன்றும். User name என்பது நம்முடைய ஆதார் எண்ணின் கடைசி எட்டு இலக்கம். Password என்பது ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் மற்றும் @ என்ற குறியீடு மற்றும் நம்முடைய பிறந்த வருடம் ஆகும்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group