பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் பட்டியலிடும் பணி தொடங்கியது - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 15 October 2019

பகுதி நேர ஆசிரியர்கள் விரைவில் பணி நிரந்தரம் பட்டியலிடும் பணி தொடங்கியது

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தங்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று பகுதி நேர ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்காக பலமுறை பள்ளிக் கல்வித்துறை அமைச்சரிடம் நேரில் கோரிக்கை மனுக்களையும் அளித்து வந்தனர்.

அதற்கேற்ப அவர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்வதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group