எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள். - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 30 November 2019

எந்த பல்கலைக்கழக M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு ( Full Time / Part Time ) ஆசிரியர்களுக்கு ஊக்க ஊதிய உயர்வு உண்டு? - பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

இந்திய அரசின் Ministry of Human Resource Development University Grants Commission - ன் 05.07.2016 நாளிட்ட அரசிதழ் அறிவிப்பாணை பத்தி 11 இல் கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேற்கண்ட பல்கலைக்கழக மானிய குழுவின் அறிவிக்கையின்படி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மூலம் நேரடி முறையில் ( Full time / part time) பெறப்பட்ட M.Phil மற்றும் Ph.D பட்டங்களுக்கு உரிய அரசாணை மற்றும் அரசு விதிகளுக்கு உட்பட்டு ஊக்க ஊதிய உயர்வு வழங்க தகுதியானவை என்பதையும்,  மேலும் தொலைதூரக் கல்வி மூலம் M.Phil மற்றும் Ph.D பட்டங்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க தகுதியானவையல்ல என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


        - பள்ளிக் கல்வி இயக்குநர்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group