இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) 1817 காலியிடங்கள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday 17 December 2019

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் (டிஆர்டிஓ) 1817 காலியிடங்கள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here




காலியிடங்கள் : 1817

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:

Multi Tasking Staff (MTS)

தகுதி :

23.01.2020 தேதியின்படிபத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும்.

ஐடிஐ தேர்ச்சிபெற்றிருப்பவர்கள்இப்பணியிடத்திற்குவிண்ணப்பிக்கலாம்.

வயது: 23.01.2020 தேதியின்படி 18முதல் 25 வயதிற்கு உட்பட்டவர்கள்இப்பணியிடத்திற்குவிண்ணப்பிக்கலாம். அரசுவிதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவுவிண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் : மாதம் ரூ.18,000 முதல்ரூ.56,900 வரையில்

தேர்வு முறை : கணினி வழி எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புமூலம் தகுதியானவர்கள் தேர்வுசெய்யப்படுவர்.

கட்டணம் : விண்ணப்பக்கட்டணமாகரூ.100 செலுத்த வேண்டும்.ஆன்லைன் வழியாகஇக்கட்டணத்தைச் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

https://www.drdo.gov.in?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH

டிசம்பர் 23 ஆம் தேதி முதல்ஆன்லைனில் விண்ணப்பிக்கவேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:23.01.2020 தேதிக்குள்விண்ணப்பிக்கவும்.

மேலும் விபரங்களை அறிய

http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10301_121_1920b.pdf?utm_source=DH-MoreFromPub&utm_medium=DH-app&utm_campaign=DH   


No comments:

Post a Comment

Join Our Telegram Group