டிசம்பர் 2019 தேர்வு அட்டவணை மாற்றம் - தமிழ் பல்கலைக்கழகம் - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday 20 December 2019

டிசம்பர் 2019 தேர்வு அட்டவணை மாற்றம் - தமிழ் பல்கலைக்கழகம்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வழி நடத்தப்பெறும் பாடங்களுக்குத் திசம்பர் 2019க்கான எழுத்துத் தேர்வுகள் தமிழக உள்ளாட்சி தேர்தல் காரணமாக ஒத்திவைக்கப்படுகின்றன .

தேர்வுகள் 21 . 01 . 2020 அன்று முதல் துவங்கும் . புதிய தேர்வுகால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் பின்னர் வெளியிடப்படும் . தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி ரூ . 1000 தண்டக்கட்டணத்துடன் 31 . 12 . 2019 வரை விண்ணப்பிக்கலாம் .

No comments:

Post a Comment

Join Our Telegram Group