இன்று ( 21.12.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு. - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday 20 December 2019

இன்று ( 21.12.2019 ) சனிக்கிழமை பள்ளி வேலைநாள் அறிவிப்பு.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

02 . 12 . 2019 ( திங்கட் கிழமை ) அன்று கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது . அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் 21 . 12 . 2019 ( சனிக்கிழமை ) அன்று அனைத்து வகைப் பள்ளிகள் இயங்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .

No comments:

Post a Comment

Join Our Telegram Group