டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு! - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday 19 December 2019

டிசம்பர் 24-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 24- ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். விடுமுறை தினத்தை ஈடுசெய்ய அடுத்தாண்டு ஜனவரி 25- ஆம் தேதி பணி நாளாக செயல்படும் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group