தேர்தல் பணிக்குச் செல்வோர் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்!! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 25 December 2019

தேர்தல் பணிக்குச் செல்வோர் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டிய பொருட்கள்!!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

1.தேர்தல் பணி  நியமன ஆணை

2. தேர்தல் அலுவலர் பணி விவரக் குறிப்பேடு

3. பல் துலக்கி

4. பற்பசை

5. துண்டு

6. கைலி

7. பனியன் மற்றும் இதர உள்ளாடைகள்

8. கைக்குட்டை

9. இரண்டு நாட்களுக்கு தேவையான உடைகள் (மேல் சட்டை, கால் சட்டை)

10. கைபேசிகள்

11. கைபேசி மின்னேற்றி

12. மின் சேமிப்பு கலன் (பவர் பேங்க்)

13. கையடக்க காது  ஒலிப்பான் (ஹெட் போன்)

14. முதலுதவி மாத்திரைகள் (தலைவலி, வயிற்று வலி, வயிற்றுப் போக்கு, சளி, ஒவ்வாமை, தும்மல், காய்ச்சல், கால் வலி, விக்ஸ் மிட்டாய், விக்ஸ் தைலம், அமிர்தாஞ்சன், கால் வலி தைலம் மற்றும் இதர வகைகள்)

15. உடல் நல குறைபாடுகளுக்கு வழக்கமாக உண்ணும் மாத்திரைகள் (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, வயிற்றுப் புண், புற்று நோய், இதய நோய், சிறுநீரக நோய், மன அழுத்த நோய், நரம்பு மண்டல நோய்கள் மற்றும் இதர வகைகள்)

16.மூக்குக் கண்ணாடி

17. சோப்பு

18. சீப்பு

19. தேங்காய் எண்ணெய்

20. விக்ஸ் மிட்டாய்

21. விக்ஸ் தைலம்

22. ஜண்டு பாம்

23. கால் வலி தைலம்

24. குளிர் பாதுகாப்பு கம்பளி மேலாடை (ஸ்வெட்டர்)

25. பனிக் குல்லா

26. பனி பாதுகாப்பு கழுத்துத் துண்டு (Scarf)

27. கையுறை, காலுறை (பனி மற்றும் கொசு கடியிலிருந்து பாதுகாத்துக் கொள்ள)

28. குடிநீர் குடுவை

29. பணம்

30. பேனா மற்றும் இதர ஸ்டேஷனரி பொருட்கள்

31. இரவில் அணியும் ஆடைகள் (டி சர்ட், நைட்டி போன்றவை)

32. குடை

33. பாலித்தீன் கவர்கள் (ஈர உடைகள் மற்றும் தேவையற்ற பொருள்களை வைக்க)

34. டிஷ்யூ பேப்பர்ஸ்

35. பழைய செய்தித் தாள்கள்

36. பவுடர்

37. முகக் கிரீம், முக பாதுகாப்பு மற்றும் அழகு சாதனப் பொருட்கள்

38. போர்வை

39. பெட்ஷீட்

40. கொசு வர்த்தி சுருள்கள், குட் நைட் அட்வான்ஸ் liquid, Odomas கிரீம்

41. டார்ச் லைட்

42. முகக் கண்ணாடி

43. தின் பண்டங்கள்

44. தலையணை

45. முகச்சவர பொருள்கள்

46. வீட்டு முகவரி எழுதப்பட்ட அட்டை

47.  அவசர தகவல் தெரிவிக்க வேண்டிய நபரின் கைபேசி எண்

48. நம்பிக்கையான மற்றும் வழக்கமாக பயன்படுத்தும் சீருந்து ஓட்டுநரின் கைபேசி எண்

49. புகைப்படத்துடன் கூடிய துறை அல்லது அரசு வழங்கிய அடையாள அட்டை

50. தனி நபருக்கான கூடுதல் தேவைப் பட்டியல் (மேலே உள்ள பட்டியலில் அடங்காத, தனிப்பட்ட நபரின் தேவைப் பட்டியல் மற்றும் Travel Bag etc...)

No comments:

Post a Comment

Join Our Telegram Group