ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள் - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 17 December 2019

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்த பணிகள்

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


அனைத்து வட்டார கல்விஅலுவலர்களுக்கும் முக்கியதகவல்

ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம்வகுப்பு பொதுத்தேர்வு ஆயத்தபணிகள் தொடர்பாகமுதன்மைக்கல்வி அலுவலர்அவர்களின் அறிவுரைப்படிகீழ்க்கண்ட பணிகள் முடிக்கப்பட்டுதயாராக வைத்திருக்குமாறுஅனைத்து வட்டார கல்விஅலுவலர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

1. ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வுஎழுதும் தேர்வு மையங்களைஅந்தந்த குறுவளமைய தலைமைஆசிரியருடன் ஒருங்கிணைந்துதேர்வு மையங்கள் தேர்வு செய்யவேண்டும்

2. ஐந்தாம் வகுப்பில் பத்துக்குஅதிகமாக மாணவர்கள் உள்ளபள்ளிகள் அந்தப் பள்ளியிலேயேதேர்வு எழுதலாம்.

3. 10 மாணவர்களுக்கும்குறைவாக உள்ள பள்ளிகளில்அருகில் உள்ள ஒரு கிலோமீட்டருக்குள் உள்ள பள்ளியுடன்ஒன்றிணைத்து தேர்வு மையம்அமைக்கலாம்.

  

4. எட்டாம் வகுப்பைபொருத்தவரை மூன்றுகிலோமீட்டர்களுக்கு மிகாமல்தேர்வு மையம் அமைக்கப்படவேண்டும்.

5. தனியார் பள்ளிகளிலும் தேர்வுமையம் அமைக்கலாம்.

6. EMIS ல் ஐந்தாம் வகுப்பு மற்றும்எட்டாம் வகுப்பு மாணவர்களின்அனைத்து விபரங்களும் சரியானமுறையில் பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். EMIS ல் இல்லாத மாணவர்கள்தேர்வு எழுத இயலாது. தனியார்பள்ளிகளுக்கும் மேற்கண்டதகவலை தெரிவித்து EMIS ல்உள்ள விவரங்கள் அனைத்தும்முடிக்கப்பட வேண்டும்.

  

7. தனியார் பள்ளிகளைப்பொறுத்தவரை தொடக்கஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில்பயிலும் மாணவர்கள் கண்டிப்பாகதேர்வு எழுத இயலாது.

 

மேற்கூறியவாறு குறுவள மையதலைமையாசிரியர்களுடன்இணைந்து தேர்வு மையங்களைதேர்வு செய்து தயார் நிலையில்வைத்திருக்குமாறு அனைத்துவட்டார கல்வி அலுவலர்களும்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group