ஆதார் எண்- பான் கார்டு இணைப்பு அவகாசம் நீட்டிப்பு!!
ஆதார் எண் எல்லாவித தேவைகளுக்கும் அவசியமாக உள்ளது. ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்க வருமானவரித்துறையினர் ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.
இணைக்காவிட்டால் பான் கார்டு செயலிழக்கும் என எச்சரித்தனர். இதற்கான அவகாசம் டிச. 31 என அறிவிக்கப்பட்டு இருந்தது.
தற்போது இதற்கான அவகாசத்தை 2020 ம் ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment