செங்கம் ஒன்றியம் மேல்புழுதியூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பணிபுரிந்து வந்த திருமதி.வி.முத்துக்கமலி ஆசிரியை 27/12/2019 அன்று தேர்தல் பணி முடிந்து வீடு திரும்பிய போது சாலை விபத்து ஏற்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் செங்கம் கிளை கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறது.
No comments:
Post a Comment