மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநரின் செயல்முறைகள்
சென்னை - 6 . ந . க . எண் 4586 | « 1 / 2019 , நாள் 30 . 12 . 2019 . பொருள் : மெட்ரிகுலேஷன் பள்ளிகள் - அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கும் நாள் - சார்ந்து .
பார்வை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந . க . எண் . 005 / பகஇபிசி / 2019 , நாள் 30 . 12 . 2019 . நடப்பு 2019 - 2020ஆம் கல்வியாண்டில் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ( 04 . 01 . 2020 அன்று திறக்கப்பட வேண்டும் எனப் பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோன்று அனைத்து மெட்ரிகுலேஷன் / மெட்ரிகுலேஷன் மேல்நிலைபள்ளிகளும் அரையாண்டு தேர்வுகள் முடிந்து விடுமுறைக்கு பின் 04 . 01 . 2020 அன்று திறக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .
மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர்
அறிவிப்பு.
No comments:
Post a Comment