EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு: - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 31 December 2019

EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு:

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here


EMIS இணையதளத்திற்கான புதிய URL ID வெளியீடு

அனைவருக்கும் வணக்கம்

புத்தாண்டு முதல் புதுப்பொலிவுடன்  செயல்பட EMIS இணையதளம் தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. ஆகையால் நாளை வரை EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.வரும் புதன்கிழமை ஜனவரி 1, 2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம். படிப்படியாக தற்போதுள்ள அனைத்து விவரங்களும் புதிய தளத்திற்கு மாற்றப்படும்.)

EMIS இணையதளம் புதியதாக தயாராகி வருகிறது. அதற்கான தொழில்நுட்ப பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

📲ஆகையால் பழைய EMIS இணையதளத்தை பயன்படுத்த இயலாது.

📲ஜனவரி 1, 2020 முதல் மேம்படுத்தப்பட்ட  EMIS இணையதளத்தை அனைவரும் பயன்படுத்தலாம்.

👉CLICK HERE NEW URL

No comments:

Post a Comment

Join Our Telegram Group