திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தர்கா சந்தனக்கூடு திருவிழா நடப்பதை முன்னிட்டு ஜனவரி 6 ஆம் நாளன்று திருவாரூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment