தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாணை குறித்து ஊழியர் சங்கம் விளக்கம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை வெளியிட்டுள்ள அரசாணை குறித்து ஊழியர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது. ஊழியர்களின் பணிபுரியும் தகுதி தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரசு வெளியிடும் வழக்கமாக அரசாணை தான் என்று 23.12.2019 தேதியிட்ட எண் 193வது அரசாணை குறித்து தமிழக தலைமைச் செயலக ஊழியர் சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி கருத்து தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment