08.01.2020 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் தேசிய அளவிலான வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ளும் அரசு ஊழியர்கள் &ஆசிரியர்களுக்கு மருத்துவ விடுப்பு தவிர வேறு எந்த விடுப்பு எடுக்கக் கூடாது என தலைமைச் செயலாளர் உத்தரவு அன்று பணிக்கு வராத ஊழியர்களுக்கு "NO WORK" " NO PAY" ஊதியத்தை பிடித்தம் செய்யவும் ஆணை.
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment