கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு! கடைசி தேதி விபரங்கள்! - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 16 March 2020

கூட்டுறவு வங்கிகளில் வேலைவாய்ப்பு! கடைசி தேதி விபரங்கள்!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

1092px-TamilNadu_Logo.svg


விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020

பதவி: உதவியாளர்
காலியிடங்கள்: 0108
சம்பளம்: ரூ.10,050/- to 54,000/-மாதம்
விண்ணப்பம் முடியும் நாள்: 09.04.2020

திருநெல்வேலி கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

பணி: உதவியாளர்
காலியிடங்கள்: 70
சம்பளம்: ரூ.14,000/- to ரூ.54,000/- Plus Allowances
விண்ணப்பிக்க கடைசி நாள்: 03.04.2020


திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு அறிவுப்பு 2020!!!!

பதவி: உதவியாளர்/எழுத்தர் (Assistant / Clerk)
காலியிடங்கள்: 183
சம்பளம்: ரூ.10,000-62,000/-மாதம்
விண்ணப்பம் முடியும் நாள்: 03.04.2020


பெரம்பலூர் மத்திய கூட்டுறவு வங்கி வேலைகள் 2020!

பதவி: உதவியாளர் பணி (Assistant / Clerk)
காலியிடங்கள்: 28
சம்பளம்: ரூ.12,000 – 54,000/- மாதம்
விண்ணப்பம் முடியும் நாள்: 06.04.2020


அரியலூர் கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

பணி: Clerk
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.11900 – 47500/-
விண்ணப்பிக்க கடைசி நாள்: 07 ஏப்ரல் 2020


தர்மபுரி மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைவாய்ப்புகள் 2020

பணி: உதவியாளர் – Assistant
காலியிடங்கள்: 119
சம்பளம்: ரூ.11,900/- to ரூ.32,450/- Plus Allowances
விண்ணப்பிக்க கடைசி நாள்: 01 ஏப்ரல் 2020


மதுரை மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலைகள் 2020

வேலையின் பெயர்: உதவியாளர்/எழுத்தர் (Assistant/Clerk)
காலியிடங்கள்: 136
சம்பளம்: ரூ. 14,000 – 47,500/- மாதம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.04.2020


நாமக்கல் மாவட்ட கூட்டுறவு சங்கத்தில் வேலைவாய்ப்புகள்

பணி: உதவியாளர், எழுத்தர்
காலியிடங்கள்: 62
சம்பளம்: ரூ. 14,000 – 47,500/-மாதம்
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.03.2020

No comments:

Post a Comment

Join Our Telegram Group