அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்! - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 18 March 2020

அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj0uxwi1Ownku4AVJEwiTVHXS-LM_cbDszb-P3A6Z9l6kvQoPcdzebqi_42w4UfQDjccprRXPrSTPh_ZCY6KXqrDbHsBBeYZ6LPIzJDpLovteCutiAC_jIRDTDafa6_qAzn18RJ3i6i0Oep/s1600/1584461749841.jpg

கடலூர் மாவட்டம் ஆயிபுரம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு சுரேஷ்குமார் அரசு அறிவிப்பை மதிக்காமல் இன்று(17.03.20) சிறப்பு வகுப்பு நடத்தியது கண்டறியப்பட்டதால் அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

No comments:

Post a Comment

Join Our Telegram Group