L . K . G ( Pre - KG உட்பட ) வகுப்பு முதல் 5 வகுப்பு முடிய மாணாக்கர்களுக்கும் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு 16 . 03 . 2020 முதல் 31 . 03 . 2020 முடிய பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என மின்னஞ்சல் அனுப்பப்பட்டது . தற்போது பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என அனைத்து வகை பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் மெட்ரிக் மற்றும் மழலையர் பள்ளி முதல்வர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிட மாவட்டக் கல்வி அலுவலர்கள் மற்றும்வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Join Our KalviSeithi Telegram Group - Click Here

No comments:
Post a Comment