Flash News : TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு. - KALVISEITHI | கல்விச்செய்தி

Wednesday, 18 March 2020

Flash News : TNPSC - குரூப்-4 தேர்வுக்கான கலந்தாய்வு ஒத்திவைப்பு.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

Flash New

குரூப்-4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஏப்.2 முதல் 7ஆம் தேதி வரை நடைபெற இருந்தது.இன்னிலையில் கொரோனா பாதிப்பு எதிரொலியால் குரூப்- 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக TNPSC அறிவித்துள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கான தேதி பின்னர் அறிவிக்ககப்படும். ஒத்திவைப்பு குறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு SMS,  E-mail மூலம் தகவல் தெரிவிக்கப்படும் என TNPSC அறிவிப்பு.

No comments:

Post a Comment

Join Our Telegram Group