உயர் கல்வியில் சேர்ந்து இருந்தால் துறை தடையின்மை பெற வேண்டியதில்லை - KALVISEITHI | கல்விச்செய்தி

Saturday, 27 June 2020

உயர் கல்வியில் சேர்ந்து இருந்தால் துறை தடையின்மை பெற வேண்டியதில்லை

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

உயர் கல்வியில் சேர்ந்து இருந்தால் துறை தடையின்மை பெற வேண்டியதில்லை

 ஒரு ஆசிரியர் அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு உயர்கல்வி பயின்று தோல்வியுற்ற நிலையில் அரசுப் பணியில் சேர்ந்த பிறகு அதனை எழுதி தேர்ச்சி பெற தடையின்மை சான்று வாங்க வேண்டியது இல்லை தேர்வுகள் எழுத சிறு விடுப்புக்கு விண்ணப்பித்து விட்டு எழுதலாம்

பொது தகவல் அலுவலர் 
இணை இயக்குனர் அலுவலகம் 
பள்ளிக்கல்வித்துறை 
சென்னை

No comments:

Post a Comment

Join Our Telegram Group