Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 30 ) மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 30 June 2020

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 30 ) மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

Breaking News : தமிழகத்தில் இன்று ( ஜூன் 30 ) மேலும் 3,943 பேருக்கு கொரோனா தொற்று


தமிழகத்தில் ( 30.06.2020 ) இன்று 3,943 பேருக்கு கொரோனா பாதிப்பு.

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை  90,167 ஆக அதிகரிப்பு.

சென்னையில் இன்று ஒரே நாளில் 2,393   பேருக்கு கொரோனா தொற்று.

மேலும் அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள மாவட்டங்கள்:

மதுரை - 257

வேலூர் - 70

செங்கல்பட்டு - 160

திருவள்ளூர் - 159

மாவட்ட வாரியான பாதிப்பு.( 29.06.2020 )

மாவட்ட வாரியாக இன்று குணமடைந்தவர்கள் : 2325

இன்றைய உயிரிழப்பு : 60

No comments:

Post a Comment

Join Our Telegram Group