NHIS க்கு பிடித்தம் ரூபாய் 50 உயர்வு என்பதாக தவறான புரிதலுடன் தகவல்!
பொதுவாக அரசாணைகளில் பார்வையில் குறிப்பிடப்படுகிற அரசாணைகளை ஒவ்வொன்றாக அதனைப்பற்றிக் குறிப்பிட்டு, அதன்பின்னரே வெளியிடப்படும் அரசாணை பற்றிய விபரங்கள் வெளியிடப்படும். அந்த அடிப்படையிலேயே இந்த NHIS ஓராண்டு நீட்டிப்பு அரசாணையிலும் பார்வை 2 ல் உள்ள அரசாணையில் 2018 ல் non network hospitals களில் அவசர சூழலில் சிகிச்சை செய்வோர் அதற்காக தொகையை திரும்பப் பெற கூடுதலாக additional premium per employee per annum எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment