SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள். - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 22 June 2020

SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

SSLC - விடைத்தாள் ஒப்படைப்பு முகாமில் தலைமையாசிரியர்கள் கொடுக்க வேண்டிய ஆவணங்கள்.



இணைக்க வேண்டிய ஆவணங்கள் : 

1. முகப்புத்தாட்கள் , முன்னேற்ற அறிக்கை மற்றும் விடைத்தாள் வைத்து பாடவாரியாக தைக்கப்பட்ட கட்டுக்கள்

2. மாணவர் பெயர்ப்பட்டியல் ( Nominal Roll )

3. கட்டுக்கள் வாரியாக சரிபார்ப்பு படிவங்கள் இரு நகல்களில்

4. மதிப்பெண் பதிவேடு அசல்

No comments:

Post a Comment

Join Our Telegram Group