Tiktok, Shareit, UC Browser, Helo உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு - KALVISEITHI | கல்விச்செய்தி

Monday, 29 June 2020

Tiktok, Shareit, UC Browser, Helo உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

Tiktok, Shareit, UC Browser, Helo உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு


டிக்-டாக் உள்பட சீனாவின் 59 வகையான ஆப்களுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. shareit, uc browser, wechat, xender உள்பட 59 வகையான ஆப்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

கடந்த வாரம் மத்திய உளவுத்துறை இந்த ஆப்கள் நமது நாட்டுக்கு பாதுகாப்பு அற்றவை என எச்சரித்த நிலையில் மத்திய அரசு நடவடிக்கை. 

No comments:

Post a Comment

Join Our Telegram Group