போலி கையெழுத்து மூலம் ரூ.1.25 கோடி மோசடிதஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 14 June 2019

போலி கையெழுத்து மூலம் ரூ.1.25 கோடி மோசடிதஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

தஞ்சாவூர் : தொடக்கக்கல்வி இயக்குனர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 மோசடி செய்துள்ளனர். 2003-ல் நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Join Our Telegram Group