நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும் வெந்தயக் கீரை - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday, 2 April 2020

நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும் வெந்தயக் கீரை

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here
நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும் வெந்தயக் கீரை

வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும். மேலும் கண்பார்வைக் குறைவு நோய்கள் இருப்பவர்கள் வெந்தயக் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்பார்வை அதிகரிக்கும்.

வெந்தயக் கீரை நரம்பு தளர்ச்சியில் இருந்து மீண்டுவர உதவும். அதனால் நரம்பு தளர்ச்சி உள்ளவர்களுக்கு இது ஓர் சிறந்த மருந்தாகும். கீரையில் உள்ள புரதப் பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group