உணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பதே நல்லது! - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 8 October 2019

உணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பதே நல்லது!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

*உணவு சாப்பிட்ட பின் காபி குடிப்பதே நல்லது!* It is better to drink coffee after a meal!


*பகிர்வு*

*•࿐• ❀ ℙᏉᎫℙ ❀ •࿐•*

காலையில் எழுந்ததும் உலகத்தில் அதிக நபர்களால் விரும்பி குடிக்கப்படும் ஒரு பொருள் என்றால் அது காபிtk தான். காபி குடிக்காத நாள் முழுமை பெறாத நாள் என்று நினைப்பவர்கள் கூட இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு நாளைக்கு கணக்கில்லாமல் காபி குடிப்பவர்களும் இருக்கின்றனர். அதற்கு காரணம் காபியில் இருக்கும் உற்சாகம் அளிக்கும் குணமாகும். பெரும்பாலும் உள்ளூர் தயாரிப்புகளை உபயோகிப்பது உங்கள் காபிக்கு அதிக ஆரோக்கியத்தை சேர்க்கும்.



இந்த பழக்கம் பலருக்கும் இருக்கும் ஒன்றாகும். தினமும் காலையில் காலை உணவை தவிர்த்து விட்,டு வெறும் காபி குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் பலர் இருக்கிறார்கள்.



காபி குடிப்பது பசியை கட்டுப்படுத்தும், அதனால் அதனை உணவுக்கு மாற்றாக பலர் உபயோகிக்கிறார்கள், ஆனால் இது ஆரோக்கியமான பழக்கமல்ல.

காலை உணவிற்கு பிறகு காபி குடிக்கலாம் ஆனால் காபியே காலை உணவாக இருப்பது ஆபத்தானதாகும்.

உங்கள் உடல் காபிக்குள்tk காணப்படும் காஃபினுக்கு பதிலளிக்கும் வகையில் இன்சுலினை வெளியிடுகிறது.

இதனால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு பெருமளவில் குறையும்.

இது உங்களை மிகவும் சோர்வாக உணரவைக்கும். எனவே காபி குடிப்பதற்கு முன் எதையாவது சாப்பிடுவது நல்லது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group