ஏப்ரல் 2020 லிருந்து துவங்குகிறது (NPR) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு* - KALVISEITHI | கல்விச்செய்தி

Thursday 19 December 2019

ஏப்ரல் 2020 லிருந்து துவங்குகிறது (NPR) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு*

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

(NPR) தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகின்ற ஏப்ரல் 2020 லிருந்து 30 செப்டம்பர் 2020 வரை நடைபெற உள்ளது.*

*✍இதற்காக நமது ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும்.*

⚡பெயர்,
⚡முகவரி,
⚡பிறந்த தேதி

*போன்ற ஆவணங்களை சரிபார்த்தல் சம்மந்தமாக ஒவ்வொரு இந்தியருக்கும் ஒரு கோரிக்கை வைக்கப்படுகிறது.*

*✍கீழ்கண்ட ஆவணங்களை சுமார் 12 ற்கும் அதிகமான ஆவணங்களை சரிப்படுத்தி பத்திரமாய் தன் வசம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.*

⚡ஆதார் அட்டை (Aadhar Card)

⚡பாஸ்போர்ட் (Passport)

⚡வாக்காளர் அட்டை (votar id)

⚡ஓட்டுநர் உரிமம் (Driving Licence)

⚡பான் கார்டு -
(Pan Card)

⚡பள்ளி சான்றிதழ்
(School TC)

⚡பிறப்பு சான்றிதழ் (Birth certificate)

⚡மின் இணைப்பு ரசீது (EB Card)

⚡குடும்ப அட்டை (Ration card)

⚡கேஸ் பில்
(Gas Bill)

⚡வங்கி புத்தகம் (Bank pass book)

⚡நிலம், மனை பத்திரம் (House Land Documents)

*✍இந்திய நாட்டின் தற்போதைய சூழலில் குறிப்பாக நாம் இந்நாட்டின் குடிமக்களாக இருப்பதால் நமது மற்றும் நம் குடும்பத்தினரின் ஆவணங்களை சரியாக வைத்திருப்பது மிக அவசியமாகும்.*

*✍குறைந்த பட்சம் 12-ல் மூன்று ஆவணங்களையாவது பெயர், பிறந்த தேதி, முகவரியை சரியானமுறையி ல் உடனடியாக திருத்தி சரிபார்த்து வைத்துக்கொள்ள வேண்டும்.*

No comments:

Post a Comment

Join Our Telegram Group