கல்லூரிகள், பல்கலை எப்போது திறப்பு ? தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு ! - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 31 December 2019

கல்லூரிகள், பல்கலை எப்போது திறப்பு ? தமிழக உயர்கல்வித் துறை அறிவிப்பு !

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

ஜனவரி மாதம் 2 ஆம் தேதி கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் திறக்கும் என தமிழக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

கிறிஸ்துமஸ், உள்ளாட்சி மற்றும் புத்தாண்டை முன்னிட்டு காரணமாக டிசம்பர் 19 ஆம் தேதி முதல் ஜனவரி 1 ஆம் தேதிவரை கல்லூரிகள், பல்கலைக் கழகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், பள்ளிகளுக்கு வரும் ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படுவதைப் போலவே, கல்லூரி, பல்கலைகள் திறக்கப்படும் என வதந்தி பரவிய நிலையில், கட்டாயமாக வரும் ஜனவரி 2 ஆம் தேதி கல்லூரி மற்றும் பல்கலைகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Join Our Telegram Group