புதிய கல்வி செய்தி வாசகர்கள் அனைவருக்கும் என் அன்பான ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
இனி வரும் நாட்கள் எல்லாம்
உனக்கான நாட்களே
அதை அற்புதமாக மாற்றுவதும்
அகோரமாக மாற்றுவதும்
உன் கையிலே உள்ளது .......
மலரட்டும் புத்தாண்டு ...
செழிக்கட்டும் உன் வாழ்வு ....
No comments:
Post a Comment