Flash News : 08.01.2020 அன்று உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு! - KALVISEITHI | கல்விச்செய்தி

Tuesday, 31 December 2019

Flash News : 08.01.2020 அன்று உள்ளூர் விடுமுறை! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

2020 - ஆம் ஆண்டு ஸ்ரீஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் 08 . 01 . 2020 - ஆம் நாளன்று நீலகிரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும் , கல்வி நிறுவனங்களுக்கும் , உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது . இதற்கு பதிலாக எதிர்வரும் 01 . 02 . 2020 சனிக்கிழமை அன்று முழு பணி நாளாகவும் அறிவிக்கப்படுகிறது .

இந்த உள்ளுர் விடுமுறை நாள் செலாவணி முறிச்சட்டம் 1881 ( Negotiable Instument Act - 1881 ) இல் கீழ் வராது என்பதால் உள்ளூர் விடுமுறை அறிவிக்கும் போது மாவட்டத்தில் உள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளார்களோடு செயல்படவும் உத்தரவிடப்படுகிறது .

மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

No comments:

Post a Comment

Join Our Telegram Group