181 பணியிடங்களுக்கான குரூப்- 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் - 1 பணியிடங்களுக்கான நேர்காணல் இன்று (31.12.2019) முடிவடைந்த நிலையில், முடிவுகள் வெளியிடப்படுள்ளது. மேலும் குரூப்- 1 தேர்வுக்கான இறுதி முடிவுகள் முதன்முறையாக ஓராண்டிற்குள் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்களுக்கு
என்ற இணையதள முகவரியை அணுகலாம்.
No comments:
Post a Comment