உள்ளூர் விடுமுறை - இராமநாதபுரம் மாவட்டம் , கீழக்கரை வட்டம் , திருஉத்திரகோசமங்கை கிராமத்தில் உள்ள அருள்மிகு மங்களநாதசுவாமி திருக்கோவிலில் ஆருத்ரா தரிசனம் சந்தன காப்பு பூஜை விழாவை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு 09 . 01 . 2020 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து உத்திரவிடப்படுகிறது .
விடுமுறையை ஈடுசெய்யும் வகையில்
25 . 01 . 2020 அன்று சனிக்கிழமை நாளை வேலை நாளாக அறிவித்தும் இதன் மூலம் உத்திரவிடப்படுகிறது .
No comments:
Post a Comment