நீட் தேர்வை கட்டாயமாக்கிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு அளித்துள்ளது. நீட் தேர்வு மூலம் கிராமப்புற மாணவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். நீட் தேர்வை கட்டாயமாக்கிய 2017, 2018 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ கவுன்சில், இந்திய பல் மருத்துவ கவுன்சில் சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ரிட் மனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
Join Our KalviSeithi Telegram Group - Click Here
No comments:
Post a Comment