Flash News: அனைத்து தேர்வுகளும் ரத்து UGC அறிவிப்பு!
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்லூரிகள்,
பல்கலைக்கழகங்களில் நடக்க இருந்த அனைத்து தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதி
வரை ஒத்தி வைக்கப்படுவதாக UGC அறிவிப்பு.
மேலும் விடைத்தாள் திருத்தும் பணிகளும் நிறுத்தி வைக்க உத்தரவு
No comments:
Post a Comment