தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம்
அறிவிக்கை
அறிவிக்கை எண் 05 / 2020
நாள் : 19 . 03 . 2020 . 1 .
கள உதவியாளர் ( பயிற்சி ) பதவிக்கு நேரடி நியமனம் செய்வதற்காக தகுதியுள்ள அனைவரிடமிருந்து
24 . 03 . 2020 முதல் 23 . 04 . 2020 வரை இணையவழி மூலம் மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளவர்களும் , முன்னாள் இராணுவ வீரர்கள் , ஆட்குறைப்பு காரணமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களால் மூடப்பட்ட அரசுத்துறையில் பணியாற்றி வேலை இழந்த பணியாளர்களும் , கீழ்வரும் காலிப்பணியிடங்களுக்கு இணையவழி மூலமாக விண்ணப்பிக்கலாம் :
No comments:
Post a Comment