தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் வேலை வேண்டுமா?
நிறுவனம்:
தமிழ்நாடு ரேஷன் கடை
பணி:
நியாயவிலைக்கடை விற்பனையாளர்
நியாயவிலைக்கடை கட்டுநர்
பணியிடம்:
தமிழகம் முழுவதும்:
கல்வி தகுதி:
Sales Person பணிக்கு 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்
Packer பணிக்கு 10 ஆம் தேர்ச்சி பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
வயது வரம்பு:
20 - 30 வயதிற்குள்
விண்ணப்ப கட்டணம்:
Sales Person பணிக்கு விண்ணப்ப கட்டணம் ரூ. 150/-
Packer பணிக்கு ரூ. 100/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
SC/ ST/ PWD/ ஆதரவற்ற விதவைகளுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வுமுறை:
Interview மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்
விண்ணப்பிக்கவும் மேலும் விவரங்களுக்கும்

திருவண்ணாமலை, திருவள்ளூர், தஞ்சாவூர், சென்னை, நாகப்பட்டினம், விருதுநகர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 15.07.2020
விழுப்பும்,திருப்பூர், கிருஷ்னகிரி ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 20.07.2020
கரூர் மாவட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.07.2020
காஞ்சிபுரம் மாவட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 24.07.2020
வேலூர் , ஈரோடு ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க கடைசி தேதி - 31.07.2020
No comments:
Post a Comment