நிரந்தரப் பணியிடம் - ஆசிரியர்கள் தேவை! - KALVISEITHI | கல்விச்செய்தி

Friday, 26 June 2020

நிரந்தரப் பணியிடம் - ஆசிரியர்கள் தேவை!

Join Our KalviSeithi Telegram Group - Click Here Well Come to New kalviseithi Website
Join Our KalviSeithi Telegram Group - Click Here

நிரந்தரப் பணியிடம் - ஆசிரியர்கள் தேவை!


நிரந்தர ஆசிரியர் தேவை

1. முதுகலை பட்டதாரி ஆசிரியர்
( விலங்கியல் ) பொதுப்பிரிவினர் ( OC ) கல்வித்தகுதி : - M.Sc. , B.Ed . ,

2. பட்டதாரி ஆசிரியர் ( தமிழ் ) - ஆதிதிராவிடர் ( SC ) கல்வித்தகுதி : -
B.A. , B.Ed . , TET தேர்ச்சி .

3. பட்டதாரி ஆசிரியர் ( கணிதம் ) - மிகவும் பிற்படுத்தப்பட்டவர் ( MBC ) கல்வித்தகுதி : - B.Sc. , B.Ed . , TET தேர்ச்சி

இவண் ....

செயலாளர் , இந்து நாடார் உறவின்முறை கமிட்டி மேல்நிலைப்பள்ளி , அரியநாயகிபுரம் -627862 , கடையநல்லூர் தாலுகா , தென்காசி மாவட்டம்.

செல் : 8778279193 , 9865151765

No comments:

Post a Comment

Join Our Telegram Group